Wednesday, April 24, 2013

அருவிதான் அவளும்

சிணுங்கி சிரிக்கையில்


வீழ்த்தி விட்டுச் செல்கிறாள்

வேல் விழி பார்வையில்

கற்றைக்கூந்தால் அழகில்

காவியங்கள் பாட

மானமற்ற என் மனம்

மாதக்கணக்கில்

அலைகிறது அவள்பின்னே

நோகாமல் அவளால் மட்டும்

எப்படி முடிகிறதோ

விரல் அசைவையும்

வீணை சுரங்களாய்

மீட்டிட....


இறைவா இன்ப சித்திரவதையடா இது..

எத்தனை நாள் காத்திருந்து படைத்தாய் இவளை..

என் உயிரை அவள்  ஊசலாட வைத்து வேடிக்கை

பார்க்கிறாயே.......